—————– தமிழ் வாழ்க ————————

One of the best song from Kaalaipani Movie. #EnnamaThozhi

 

 

என்னமா தோழி – பாடல் வரிகள்

என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்
என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்

தலை வாரி பின்னி
பூக்கள் வைத்து புது சட்டை போட்டு விட்டு
ஐப்பசி மாசம் காவேரி ஸ்னானம்
பொம்மையா வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டாயோ
வரைந்த போதும் மனதில் எண்ணும்
மலரோட பேசும் மழலை கீதம்

என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்
என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்

மரணமெல்லாம் வரம் கேட்டு
மறுஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணாமல் கலை இழக்கும்

என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்
என்னமா தோழி பொம்மையா காணோம்
நான் என்ன செய்ய போறேன்!

 


Ennama Thozhi Song Lyrics

Ennamma thozhi bommaya kaanum
Naan enna seyya poren
Ennamma thozhi bommaya kaanum
naan enna seyya poren

Thalai vaari pinni
Pookal vaithu pudhu chattai pottu vittu
Iypasi maasam kaveri snanam
Bommaya vaangi vandhen
Bhalattu naan paada kan mooda mattayo
Varaindha podhu manadhil endrum
Malarodu pesum mazhalai geetham

Ennamma thozhi bommaya kaanum
Naan enna seyya poren
Ennamma thozhi bommaya kaanum
Naan enna seyya poren

Maranamellam varam kettu
Marujenmam ondru irundhal maari vidum
Mugam madhiyo udal nadhiyo
Melliya kai viralgal pulveliyo
Kaalai pozhudellam kathirukkum
Ival vizhi kaanamal kalai izhakkum

Ennamma thozhi bommaya kaanum
Naan enna seyya poren
Ennamma thozhi bommaya kaanum
Naan enna seyya poren

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: